Tamilnadu Plus Two Result 2019: பிளஸ் டூ ரிசல்ட்: பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதுதான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
TN 12th Result 2019: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?- வீடியோ
சென்னை: தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. எந்தெந்த பாடங்களில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 8.87 லட்சம் பேர், 12ம் வகுப்பு தேர்வெழுதினர். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது.

பிளஸ் டூ பொதுத் தேர்வில் மொத்தம், 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதம், மாணவர்கள், 88.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் 94.12%, ஆங்கிலம் 93.83%, இயற்பியல் 93.89%, உயிரியல் 96.05%, கணினி அறிவியல் 95.27%, வேதியியல் 94.88%, தாவரவியல் 89.98%, விலங்கியல் 89.44%, வணிகவியல் 91.23%, கணக்குப்பதிவியல் 92.41%












Click it and Unblock the Notifications