நீங்க இல்லாட்டி.. 5 கொலைகளின் பின்னணியில் யார் உள்ளனர்?. எடப்பாடிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் கேள்வி
Recommended Video

சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை விவகாரத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார்.

முதல்வர்
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களை கொள்ளையடிக்க அனுப்பியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என மனோஜும் சயானும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார்.

ஜாமீன்
மேலும் மேத்யூ சாமுவேலை கைது செய்ய தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர். இதனிடையே சயோன் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தயார்
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேத்யூ சாமுவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன்.

தனிப்பட்ட விரோதம்
5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதை எடப்பாடி தெரிவிக்க வேண்டும். நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிச்சாமிக்கு எதிரானதுதான். ஆனால் அவர் மீது எனக்கு தனிப்பட்ட கருத்து மோதலோ விரோதமோ இல்லை. கொடநாடு கொள்ளையில் செய்தியாளராக எனது பணியை செய்துள்ளேன் என்றார் மேத்யூ.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications