அடடே! காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்
சென்னை: காஞ்சிபுரத்து அத்திவரதரைப் போலவே இருக்கும் தாய்லாந்து சயனநிலை புத்தர் சிலை படம் சமூக வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அத்திவரதரின் அருளாசி பெறுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான விவிஐபிக்கள் காஞ்சி மாநகரை முற்றுகையிட்டு வருகின்றனர்.

ஒவ்வொருநாளும் காஞ்சிவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை விவரம் ஊடகங்கள் இடம்பெற்று வருகின்றன. காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வந்து 2 பேர் மாண்ட சம்பவமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளில் குளறுபடிகள், முறைகேடுகள் என சர்ச்சைகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. இந்த வரிசையில் தற்போது அத்திவரதருடன் தாய்லாந்து சயனநிலை புத்தரும் மல்லுக்கட்டிக் கொண்டு வலம் வருகிறார்.
காஞ்சி அத்திவரதரைப் போலவே சயனநிலையில் இருக்கிறார் அந்த புத்தர். ஏறக்குறைய இருவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். இந்த படங்களை வைத்து பல்வேறு கருத்துகளை சமூகவலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications