போலீஸ் தேடுகிறது.. புஸ்சி ஆனந்த்தான் காரணம்.. 'தளபதி விஜய் மக்கள் இயக்க' தலைவர் ராஜா பரபர வீடியோ
சென்னை: நடிகர் விஜய் ரசிகர்களாக இருந்தவர்களை ஒருங்கிணைத்து, ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என மாற்றி, இப்போது அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
Recommended Video
இந்த கட்சியில் திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், ராஜா இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், 'தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்' மாநில தலைவராக எஸ்ஏசி என்னை நியமித்தார். அது முதல் எனக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது. எனது, வீட்டுக்கு 10 போலீசார் வந்து தேடியுள்ளனர். பொய் புகார்களை போலீசார் பெற்று என்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். எனது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து புஸ்சி ஆனந்த் என்று இந்த அமைப்புக்கு புதிதாக, வந்து டார்ச்சர் செய்து வருகிறார். எனக்கு ஏதேனும் ஆனால் புஸ்ஸி ஆனந்த்தான் பொறுப்பு. இவ்வாறு ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம்












Click it and Unblock the Notifications