அங்க போகாம நான் ஏன் இங்க வந்தேன்.. தங்கம் சொல்லும் காரணத்தைப் பாருங்க!
Recommended Video
சென்னை: அமமுகவிலிருந்து விலகி திமுவுக்கு வந்தது ஏன் என்பது குறித்து அமமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் விளக்கமளித்துள்ளார்.
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கும் அதன் பொதுச் செயலாளர் தினகரனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அது மேலும் அதிகரித்தது.
இதன் விளைவு தங்கதமிழ்ச் செல்வன், தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தினகரனும் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது தங்கதமிழ்ச் செல்வனை பெட்டிப் பாம்பு என கூறியிருந்தார்.

கேள்வி
இதற்கு பதிலளித்த தங்கதமிழ்ச் செல்வன், என்னாது நான் பெட்டிப் பாம்பா. அவ்வாறிருக்க எனக்கு என்ன சம்பளம் கொடுத்தா வேலைக்கு அமர்த்தியுள்ளார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஸ்டாலின்
இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கம் போல் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என கூறிய தங்கம், அடுத்த நாளே ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

பாஜக
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானத்தை பற்றி எல்லாம் பேசக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

அதிமுகவில் இணையவில்லை
இந்த நிலையில் தான் திமுகவுக்கு சென்றது குறித்து தங்கத் தமிழ்ச் செல்வன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை.

பதவி
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்துள்ளேன். திமுகவிற்கு சாதாரண தொண்டனாக வந்துள்ளேன். பதவியை எதிர்பார்த்து வரவில்லை என்றார் தங்கதமிழ்ச் செல்வன்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications