திமுகவிற்கு மெஜாரிட்டி..124ல் வெற்றி உறுதி.. அதிமுகவிற்கு 52 இடங்கள்.. 58ல் இழுபறி.. தந்தி சர்வே!
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. தினமும் 50 தொகுதிகளுக்கு கணிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று மொத்தமாக 234 தொகுதிகளின் கணிப்பு வெளியிடப்பட்டது.
தந்தி டிவி கணிப்பின்படி திமுக கூட்டணி 124 இடங்களையும், அதிமுக கூட்டணி 52 இடங்களையும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. தந்தி டிவி கணிப்பின்படி திமுக தமிழக சட்டசபையில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.
234 சட்டசபை தொகுதிகளில் 58 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கணித்துள்ளது.

சென்னை மண்டலம்
சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 3
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 23
- இழுபறி தொகுதிகள் - 11

வடக்கு மண்டலம்
வடக்கு மண்டலத்தில் உள்ள 32 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 7
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 15
- இழுபறி தொகுதிகள் - 10

மேற்கு மண்டலம்
மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு - தந்தி டிவி சர்வே
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 18
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 21
- இழுபறி தொகுதிகள் - 11

மத்திய மண்டலம்
மத்திய மண்டலத்தில் உள்ள 26 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 9
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 11
- இழுபறி தொகுதிகள் - 6

மத்திய கிழக்கு மண்டலம்
மத்திய கிழக்கு மண்டலத்தில் உள்ள 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 3
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 10
- இழுபறி தொகுதிகள் - 7

டெல்டா மண்டலம்
டெல்டா மண்டலத்தில் உள்ள 18 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 2
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 12
- இழுபறி தொகுதிகள் - 4

தெற்கு மண்டலம்
தெற்கு மண்டலத்தில் உள்ள 51 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு
- அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 10
- திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 33
- இழுபறி தொகுதிகள் - 8 என்று தந்தி டிவி கணித்துள்ளது.

மற்றவை
- மக்கள் நீதி மய்யம் -1 தொகுதியில் இழுபறி
- நாம் தமிழர் - வெற்றி வாய்ப்பு இல்லை
- அமமுக -1 தொகுதியில் இழுபறி
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications