ஆயிரம் விளக்கை தட்டி தூக்க போகும் திமுக எழிலன்.. குஷ்புவிற்கு சான்ஸ் இல்லை.. தந்தி டிவி பரபர கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும், பாஜக வேட்பாளர் குஷ்புவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி உள்ள பல்வேறு முக்கிய தொகுதிகளின் கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ளது .
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தந்தி டிவி சார்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதுவரை 200 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று கடைசி 34 தொகுதிகளுக்கு தந்தி டிவி கணிப்பு வெளியிட்டது.

தந்தி டிவி கணிப்பின்படி
- ஆயிரம் விளக்கு - திமுக+ (டாக்டர் எழிலன்) 41-47%, அதிமுக+ (குஷ்பு) 38-44%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+5-11% - தந்தி டிவி சர்வே
- விருகம்பாக்கம் - திமுக+ 38-44%, அதிமுக+ 37-43%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+5-11%
- வேளச்சேரி - அதிமுக+ 40-46%, திமுக+ 39-45%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+6-12%
- சோழிங்கநல்லூர் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+8-14%

சோளிங்கர்
- காஞ்சிபுரம் - திமுக+ 42-48%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம+2-5%
- சோளிங்கர் - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +6-12%, நாம் தமிழர் 3-6%,
- வேலூர் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5%
- ஓசூர் - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+5-8%

பவானி
- பவானி - அதிமுக+ 44-50%, திமுக+ 43-49%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+1-4%
- காங்கேயம் - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%
- மடத்துக்குளம் - திமுக+ 37-43%, அதிமுக+ 35-41%, அமமுக +14-20%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
- கிருஷ்ணராயபுரம் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4%

அரவக்குறிச்சி
- அரவக்குறிச்சி - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
- ராசிபுரம் - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
- பரமத்திவேலூர் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% தந்தி டிவி சர்வே
More From
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications