200 இடங்களில்.. 106ஐ அதிரடியாக தட்டி தூக்குகிறது திமுக.. 37ஐ கைப்பற்றும் அதிமுக.. தந்தி டிவி சர்வே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று 50 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு தந்தி டிவி மூலம் வெளியிடப்பட்டது. வடக்கு மாவட்டங்களில் 50 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி கூறியுள்ளது.
இதில் அதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி கூறியுள்ளது. 33 தொகுதிகள் இழுபறி உள்ள தொகுதிகள் என்றது தந்தி டிவி சர்வே குறிப்பிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இதுவரை 200 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 106 இடங்களையும், அதிமுக கூட்டணி 37 இடங்களையும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி கருத்து கணிப்பின்படி
- ஸ்ரீபெரும்பதூர்- அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+4-7% - தந்தி டிவி சர்வே
- உத்தரமேரூர் - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- ஆரணி - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- போளூர் - திமுக+ 45-51%, அதிமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- கலசப்பாக்கம் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- செய்யாறு - திமுக+ 45-51%, அதிமுக+ 42-48%, அமமுக +1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- செங்கம் -அதிமுக+ 45-51%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- வந்தவாசி - திமுக+ 45-51%, அதிமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- குடியாத்தம் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +5-8%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- கே.வி குப்பம்- திமுக+ 44-50%, அதிமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே

அணைக்கட்டு
- அணைக்கட்டு - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- ராணிப்பேட்டை - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+3-6% - தந்தி டிவி சர்வே
- அரக்கோணம் - அதிமுக+ 41-47%, திமுக+ 39-45%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+3-6% - தந்தி டிவி சர்வே
- வாணியம்பாடி - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% - தந்தி டிவி சர்வே
- திருப்பத்தூர் - அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக +6-9%, நாம் தமிழர் 3-6%, - தந்தி டிவி சர்வே
- தருமபுரி - திமுக+ 44-50%, அதிமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- அரூர் - அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%,மநீம+ 2-5% - தந்தி டிவி சர்வே
- பென்னாகரம் - திமுக+ 42-48%, அதிமுக+ 41-47%, அமமுக +6-9%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- பாப்பிரெட்டிப்பட்டி - அதிமுக+ 32-38%, திமுக+29-35%, அமமுக +25-31%, நாம் தமிழர் 3-6%,மநீம+ 1-4% - தந்தி டிவி சர்வே
- ஊத்தாங்கரை - திமுக+ 44-50%, அதிமுக+ 43-49%, அமமுக + 1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே

மேட்டூர்
- மேட்டூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- வீரபாண்டி - திமுக+ 40-46%, அதிமுக+ 38-44%, அமமுக +7-13%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% - தந்தி டிவி சர்வே
- சங்கராபுரம் - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- கள்ளக்குறிச்சி - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- உளுந்தூர்பேட்டை - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% - தந்தி டிவி சர்வே

ரிஷிவந்தியம்
- ரிஷிவந்தியம்- திமுக+ 44-50%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- வானூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- விழுப்புரம்- அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% - தந்தி டிவி சர்வே
- மயிலம் - திமுக+ 45-51%, அதிமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, - தந்தி டிவி சர்வே
- திண்டிவனம் - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +5-8%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- விக்கிரவாண்டி - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-8%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- புவனகிரி - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- கடலூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- அரியலூர் - அதிமுக+ 42-48%, திமுக+ 40-46%, அமமுக +6-9%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- ஜெயங்கொண்டம் - அதிமுக+ 42-48%, திமுக+ 40-46%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம+4-7% - தந்தி டிவி சர்வே

குன்னம்
- குன்னம் - அதிமுக+ 44-50%, திமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% - தந்தி டிவி சர்வே
- முசிறி - திமுக+ 43-49%, அதிமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+2-5% - தந்தி டிவி சர்வே
- மண்ணச்சநல்லூர் - திமுக+ 43-49%, அதிமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 3-6% - தந்தி டிவி சர்வே
- திருச்சி கிழக்கு - அதிமுக+ 37-43%, திமுக+ 35-41%, அமமுக +8-14%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 6-9% - தந்தி டிவி சர்வே
- மணப்பாறை - அதிமுக+ 41-47%, திமுக+ 39-45%, அமமுக +6-9%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 2-5% - தந்தி டிவி சர்வே
- ஸ்ரீரங்கம் - அதிமுக+ 39-45%, திமுக+ 39-45%, அமமுக +6-12%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 3-6% - தந்தி டிவி சர்வே
- வேடசந்தூர்- அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 1-4% - தந்தி டிவி சர்வே
- ஒட்டன்சத்திரம் - அதிமுக+ 44-50%, திமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 1-4% - தந்தி டிவி சர்வே
- ஆண்டிபட்டி - அதிமுக+ 37-43%, திமுக+ 36-42%, அமமுக +14-20%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 1-4% - தந்தி டிவி சர்வே
- சிங்காநல்லூர் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +2-5%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 10-16% - தந்தி டிவி சர்வே
- பொள்ளாச்சி - அதிமுக+ 42-48%, திமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 4-7% - தந்தி டிவி சர்வே
- ஆர்.கே நகர் - திமுக+ 42-48%, அதிமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 3-6% - தந்தி டிவி சர்வே
- மயிலாப்பூர் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 8-14% - தந்தி டிவி சர்வே
- துறைமுகம் - திமுக+ 42-48%, அதிமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+ 6-9% - தந்தி டிவி சர்வே
- ராயபுரம் - அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+ 4-7% - தந்தி டிவி சர்வே
More From
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications