வீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ!
சென்னை: லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்களின் கஷ்டத்தை உணர்த்தும் வகையில் பரணி மகேஷ் என்பவர் தனது யூ டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் அமலில் உள்ளது. மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்தே லாக்டவுன் அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூட அன்லாக் 3.0 செயல்பாடுகள் அமலில் உள்ளது.

இப்படி லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் அலுவலகம் செல்லும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறார்கள். அதேபோல் பள்ளி இல்லாத குழந்தைகளும் வீட்டிலேயே ஜாலியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அம்மாக்களின் நிலைதான் மோசமாகி உள்ளது.
வீட்டில் எல்லோரும் ரெஸ்ட் எடுத்தாலும் கூட, அம்மாக்கள் மட்டும் எல்லோருக்கும் மூன்று வேலையும் சமைத்து, இடையில் இடையில் நொறுக்கு தீனியும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இப்படி வீட்டில் பெண்கள் படும் கஷ்டத்தை உணர்த்தும் வகையில் பரணி மகேஷ் என்பவர் தனது யூ டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் ஹிட் அடித்த புட்டபொம்மா பாடலை அப்படியே காமெடியாக ரீமேக் செய்து பரணி மகேஷ் வெளியிட்டு இருக்கும் இந்த வீட்டு காண வீடியோ யூ டியூபில் ஹிட் அடித்துள்ளது.
இந்த வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=Z1rh5p1yI3w&feature=youtu.be
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications