இன்ஸ்டா ரீலில் பழக்கம்.. கள்ளக்காதலுடன் கலகல..! சொல்லியும் கேட்காத ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரிடம் பேசிக்கொண்டிருந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் மற்றும் ஆண்களால் கள்ளக்காதல் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி, தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.

சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் அதிர்ச்சி

இதனால் பல நேரங்களில் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று தான் வருகின்றன. அந்த வகையில் தான் திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் கள்ளக் காதல் காரணமாக கணவனை கொலை செய்த மனைவி , மனைவியை கொலை செய்த கணவன் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான செய்திகளை நாம் காணமுடிகிறது.

இன்ஸ்டாகிராம் பழக்கம்

இன்ஸ்டாகிராம் பழக்கம்

அந்த வகையில் தான் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா வயது (19) இவரது கணவர் ராகேஷ்(23) இவர்களுக்கு காதல் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. ராகேஷ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருக்கும் ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தான் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா வயது (19) இவரது கணவர் ராகேஷ்(23) இவர்களுக்கு காதல் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. ராகேஷ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருக்கும் ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

கள்ளக்காதல் சம்பவம்

கள்ளக்காதல் சம்பவம்

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்வேதா இன்ஸ்டாகிராம் மூலம் சத்திய கண்ணன் (21) என்பவருடன் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த ராகேஷ் இதனை கண்டித்ததோடு, அவருடன் பழகுவதை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளார். ஆனால் அதனை ஸ்வேதா கண்டுகொள்ளாமல் சத்திய கண்ணனுடன் பேசி வந்துள்ளார்.

 மனைவிக்கு கத்திக்குத்து

மனைவிக்கு கத்திக்குத்து

இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது இதனை அறிந்து அந்த ஸ்வேதாவின் கணவர் ராகேஷ் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார் இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+