ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் "3" வித்தியாசம் இருக்கு.. 12 செகண்ட் டைம்! கண்டுபிடிச்சா "கில்லி" தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருந்தாலும், இரண்டு படங்களுக்கும் இடையே ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 3 வித்தியாசங்கள் இருக்கிறது. 12 செகண்டில் இதனை நீங்கள் கண்டுபிடித்தால் கில்லி தான்.

பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பார்க்கும் நமது கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். முதல் பார்வையில் ஒருவித தோற்றத்தையும், அடுத்தடுத்த பார்வைகளில் வேறுவித தோற்றமும் நம் கண்களுக்கு புலப்படும். இப்படி பார்ப்பவர்களின் கண்களை குழப்பமடைய செய்வதே ஆப்டிகல் இல்யூஷன் படம் ஆகும்.

There are 3 differences in the given optical illusion images if you find in 12 seconds then you are great

இப்படி கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுப்பதால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஓய்வு நேரங்களில் அதிகம் பேர் பார்க்கின்றனர். சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு இது போன்ற படங்கள் உதவுவதால் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின்றன. இந்த நிலையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.

அந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூன்று வித்தியாசங்கள் உள்ளன. இவற்றை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க். படத்தில் ஒரு சிறிய டப்பாவில் ஐஸ்கிரீம்கள் உள்ளன. இரண்டு வகையான சிறிய டப்பாக்கள் உள்ளன. இரண்டு படங்களுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டிலும் 3 வித்தியாசம் இருக்கும்.. அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

அதையும் 12 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.. படத்தை நல்லா உற்று பாருங்கள்.. இரண்டிற்கும் உள்ள மூன்று வித்தியாசங்களை ஈசியாக கண்டுபிடிச்சிடலாம். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1.2.3..4..... உங்களுக்கான டைம் ஓவர்.. பலரும் படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்களையும் கண்டுபிடித்து இருப்பீர்கள்.

இதுபோன்ற இல்யூஷன் படங்களில் விடையை உடனே கண்டுபிடிப்பவர்களுக்கு கவனிப்புத்திறன் அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, விடையை குறிப்பிட்ட டைமிற்குள் கண்டுபிடித்தவர்களுக்கு கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்...

விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால்.. ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.. விடையை கண்டுபிடிக்க சில ஈசி டிரிக்ஸ்கள் உள்ளன. அவற்றை வைத்தே கண்டுபிடித்து விடலாம். படத்தில் உள்ள இரண்டு கோப்பைகளையும் மொத்தமாக பார்த்துவிட்டு ஒப்பிட வேண்டாம்.. ஒவ்வொரு கோப்பையாக பார்த்து விடையை கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க ஈசியா விடை கிடைத்துவிடும்.

அப்போதும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.. கீழே உள்ள படத்தில் இரு படங்களுக்குமான மூன்று வித்தியாசங்களும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல வகைகள் உண்டு. கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன், புதிர் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என வகைகள் இருக்கிறது.

There are 3 differences in the given optical illusion images if you find in 12 seconds then you are great
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+