சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 டூ மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.. இதோ ஏரியா லிஸ்ட்
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வில்லிவாக்கம், சேத்துப்ட்டு, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர், எழும்பூர் உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பராமரிப்பு பணியின்போது குறிப்பிட்ட இடங்களின் மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் பல இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னையில் இன்று (02.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சேத்துப்பட்டு, அம்பத்தூர், வில்லிவாக்கம், கேகேநகர், ஆவடி, புழல், தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சேத்துப்பட்டு: பச்சையப்பா கல்லூரி விடுதி சாலை, நெளரஜ் சாலை, ஹாரிங்டன் சாலை, செனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், மங்களபுரம், ஸ்கூல் ரோடு, பிருந்தாவனம் தெரு, வள்ளூவர் கோட்டம் ஐ ரோடு, நுங்கம்பாக்கம் ஐ ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமி 1வது தெருவின் ஒரு பகுதி, நுங்கம்பாக்கம், சீதாநகர் 2வது தெரு, வீட் கிராப்ட்ஸ் ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெர, ஆவின்யு ரோடு, பொன்னங்கிபுரம், குட்டி தெரு, மேயர் சண்முகம் தெரு, அப்பு தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அம்பத்தூர்: திருவேற்காடு, சவீதா காலேஜ், பிஎச் ரோடு, கே ஆட்ரேடிவ் நகர், பள்ளிக்கப்பம், காவேரி நகர், ஏசிஎஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி, பாடி, வீல்ஸ் இந்தியா, எம்டிஎச் ரோடு, பட்வட்டம்மன் கோவில் தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, பஜனை கோவில் தெரு, யாதவாள் தெரு, வன்னியர் தெரு, ராஜா தெரு உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
வில்லிவாக்கம்: அயானவரம் மழுவதும், தாகூர் நகர் முழுவதும், கீழ்பாக்கம் பகுதி, கீழ்பாக்கம் கார்டன் பகுதி, அண்ணாநகர் ஓஎல் பிளாக், ஐசிஎப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
கேகே நகர்: கேகேநகர் பகுதி 1 முதல் 12வது செக்டர்ஸ், ராஜா மன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்கே சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பிடி ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1 முதல் 11வது அவென்யு வரை, கன்னங்கிபுரம், விஜயராகவாபுரம் 11.80 அடி ரோடு ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆவடி: புழல், தர்காஸ் ரோடு, ஸ்ரீபாலவிநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிருங்காவூ் மல்லிமா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
தாம்பரம்: மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம் தென், புதுவாஞ்சேரி, கஷ்பாபுரம், தலைமை செயலக குடியிருப்பு, கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நுதாஞ்சேரி, கணபதி நகர், ஞானந்தா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்ரி கார்டன், ராஜா கீழ்பாக்கத்தி்ன ஒரு பகுதி, கவுரிவாக்கம், சந்தோஷபுரம், கேம்ப்ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூடர், விஜபி ஸ்ரீநிவாசா நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், வேளச்சேரி மெயின்ரோடு பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர்,
, விஜயாநகரம், கேகே சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யு, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர் தாராகேஷ்வரி நகர், கேவிஐசி நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டிஐஎஎன்எ ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர் கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீதேவி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம், இந்திரா பிரியதர்ஷினி நகர், கைலாஷ் நகர், குளோபல் மெயின் ரோடு, எம்பசி அடுக்குமாடி குடியிருப்பு, குளோபல் மருத்துவமனை, ரத்தினம் நகர், பெருமாள் நகர், மூகாம்பிகை நகர், பள்ளிக்கரணை, 2வது அடி ரேடியல் சாலை, ராம் நகர், தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவ கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், விஎம் ரோடு, சந்தோஷபுரம், வேம்புலியம்மன் கோவில், வேளச்சேரி பிரதான சாலை பகுதி, சந்தாணம்பாள் நகர், பழனியப்பா நகர், சாந்தி நகர், சிவகாமி நகர், வேங்கைவாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
எழும்பூர்: குளக்கரை 1 முதல் 2வது மெயின் ரோடு, நேரு ஜோதி நகர், புதுவாழைமா நகர், கிருஷ்ணதாஸ் ரோடு, பூங்கா தெரு, சேமாத்தம்மன் காலனி, டிக்காகுளம், ஸ்ரான்ஸ் ரோடு, ஓட்டேரியின் ஒரு பகுதி, ஹாஜி எம்டி அப்பா சாகிப் தெரு, கந்தசாமி கோவில் தெரு, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமாநகர், கேஎச் சாலை, சுவாமி பக்தன் சங்கரபக்தன் தெரு, அன்டர்சன் தெரு, மேடவாக்கம் தெரு, டிரஸ்ட் ஸ்கொயர், விபி காலனி குறுக்கு தெரு, சின்னாபாபு தெரு, ஒத்தவாடை தெரு, சிஆர் கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, சிஎஸ் நகர், டோபிகானா தெரு,
அருணாசலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோவில் தெரு, செங்கற்சூளை தெரு, திருவிக தெரு, காமராஜ் தெரு, எஸ்எஸ் புரம், திடீர் நகர், யாமி தெரு, புது மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, ஸ்டார்ன்ஸ் ரோடு, நாராயண முதலி தெரு, அனுமந்தராயன் தெரு, வள்ளுவன் தெரு, சுப்புராயன் மெயின் ரோடு, பராக்கா ரோடு, பிரியதர்ஷினி குடியிருப்பு, நல்லப்ப நாயக்கன் தெரு, சின்ன பாபு தெரு, பாஸ்யம் ரெட்டி தெரு, சுப்பராயன் தெரு, செல்வ பெருமாள் தெரு, சந்தியப்பன் தெரு, கேஎச் சாலை, பழைய வாழைமா நகர், பில்வேடர் வில்லேஜ், குக்ஸ் சாலை பகுதி, புதிய ப்ரான்ஸ் சாலை, சோலையம்மன் திருவிகா தெரு, பொன்னியம்மன் தெரு, பொனன்ன தெரு, செல்லப்பா தெரு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications