இன்று முதல் ஆன்லைனில் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை-வெப்சைட் விவரங்கள் இங்கே
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பதிவு தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் கலை- அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கல்லூரிகள் நேரடியாக வழங்க அரசு தற்போது தடை விதித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக முதல் முறையாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
கலை அறிவியல் கல்லூரிகளுக்கான இணையதள முகவரிகள்
அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இன்று மாலை 6 மணி முதல் தொடங்குகிறது.
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்காக இணையதள முகவரிகள்
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு இப்போது முதலே விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான சிறப்பு மையங்களையும் தமிழக அரசு அமைத்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications