7 வருஷம் கட்டம் சரி இல்லையாம்.. தம்பிக்கு ஸ்ட்ரெயிட்டா து.மு. பதவி.. எல்லாம் ஜாதகம் படுத்தும் பாடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் எத்தனை பரபரப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ஜோதிடர்கள் வீடுகளும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
என்னதான் பெரியார் அரசியலை பேசினாலும் தமிழகத்தில் ஜோதிட அரசியல்தான் ஜெகஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த கட்சி, இந்த கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எதுவும் இல்லை.

அந்த ஜோதிடர் அவருக்கானவராச்சே.. நாம போனா ரகசியம் அங்கே போயிடுமோ என்ற அச்சமெல்லாம் எதுவும் இல்லை.. கொழிக்கும் செல்வத்தால் எல்லோரது வாயை மூட முடியும் என்ற அசால்ட் நம்பிக்கையில் ஜோதிடக்காரர்களை நோக்கி படையெடுக்கின்றனர் அரசியல்வாதிகள்.
இப்படி ஜோதிடம் பார்க்கப் போன இடத்தில் இன்னும் 7 வருஷத்துக்கு கட்டம் சரியில்லாமல் இருக்கிறதே.. என தயங்கி இருக்கின்றனர் ஜோதிடர்கள். ஏதாவது பரிகாரம் செய்து பார்க்கலாம் எனவும் ஒருதரப்புக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியா அவருக்கு பிரச்சனையா இருந்தா என்ன... இந்த ஜாதகம் பாருங்க என கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடடே! அந்த ஜாதகத்தை விட இவரோடது பரவாயில்லை.. பேசாம இவரை வைத்து எல்லாமே செய்துடலாமே என கூறியிருக்கிறது ஜாதகக் குரல்.. அப்படி எல்லாம் செய்துவிட முடியாது.. கொஞ்ச நாள் அவரு இருக்கட்டும்.. அப்புறமா இவரை து.மு.வாக்கி மெல்ல மேலே கொண்டு வந்துடலாம் என ஜோதிடர் வீட்டிலேயே கணக்குப் போட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்களாம்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications