சட்டசபை தேர்தல்: எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் உதகை, விளவங்கோடு, தளி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளைப் பெற்றது பாஜக. ஆனால் 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்தது.

உதகை, விளவங்கோடு, தளி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பல்வேறு காரணங்களால் அறிவிக்க முடியாமல் திணறியது பாஜக. இது கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது.
இந்த நிலையில் இன்று இந்த 3 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்: தளி- நாகேஷ்குமார்; விளவங்கோடு- ஜெயசீலன்; உதகை- போஜராஜன்.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!











Click it and Unblock the Notifications