தளி, திருத்துறைப்பூண்டி...திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தளி,திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதனையடுத்து 6 தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனடிப்படையில் 3 பொது தொகுதிகள், 3 தனித் தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள்:
- வால்பாறை
- சிவகங்கை
- பவானிசாகர்
- திருத்துறைப்பூண்டி
- திருப்பூர் வடக்கு
- தளி
More From
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications