தேர்தல் கூட்டணி: சென்னையில் ஜன.21-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க ஜன.21-ந் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. தற்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியை தமிழகத்தில் உறுதி செய்திருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலை உள்ளது.
புதுவையில் திமுக தனித்துப் போட்டியிடலாம் அல்லது என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21-ந் தேதி நடைபெறும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி நிலவரம், தொகுதி பங்கீட்டு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications