தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது.
தமிழக அமைச்சரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அரசின் துறைசார் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் புதிய தொழில் திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
More From
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்











Click it and Unblock the Notifications