தபால் வாக்கு: எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை.. திமுக வேட்பளார் பின்னடைவு!
சென்னை: எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3325 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டதால் எடப்பாடி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.
எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3325 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
முதல் சுற்று முடிவில் எடப்பாடி பழனிசாமி 5484 வாக்குகளும், திமுக சம்பத்குமார் 2159 வாக்குகளும் பெற்றுள்ளனர். இன்னும் பல சுற்றுகளின் முடிவில் யார் வெற்றி பெறுவார் என்று தெரிந்து விடும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications