18 எம்எல்ஏக்கள் வழக்கு.. அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை
சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த சுடர் தற்போது பற்றியெரிய தொடங்கி உள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஒரு தீர்ப்பு தமிழக அரசியலை புரட்டிப்போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு ஒருவேளை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் மொத்தமாக ஆட்சி மாற்றமே நடக்கும் என்று கூட கூறலாம்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டது. பெரும்பாலும் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் ஆலோசனை நடக்கிறது. அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் தங்கியுள்ள நிலையில் ஆலோசனை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் பேட்டியளிக்க வாய்ப்புள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications