27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு .. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதாவும், கடலூர் எஸ்.பியாக சக்தி கணேசும் நியமனம் செய்யப்ட்டுள்ளனர். செங்கல்பட் டு எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி.யாக செந்தில் குமார், தேனி எஸ்.பியாக டாங்ரே பிரவீன் உமேஷ், தென்காசி எஸ்.பியாக கிருஷ்ணராஜ் நியமிக்கப்ட்டுள்ளனர்.
திருச்சி எஸ்.பி.யாக மூர்த்தி, கரூர் எஸ்.பி.யாக சுந்தர வடிவேல், பெரம்பலூர் எஸ்.பி.யாக மணி, அரியலூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகரும், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனாவும், திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், தர்மபுரி எஸ்.பியாக கலைச்செல்வன், நாகை எஸ்.பியாக ஜவஹர், மயிலாடுதுறை எஸ்.பியாக சுகுனா சிங் நியமிக்கப்பட்டுளனர்.
நீலகிரி எஸ்.பியாக ஆஷிஷ் ராவத், ஈரோடு எஸ்.பியாக சசி மோகன், திருப்பூர் எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி எஸ்.பியாக சாய் சரண் தேஜஸ்வி, புதுக்கோட்டை எஸ்.பி.யாக நிஷா பார்த்திபன், சேலம் எஸ்.பி.யாக சரோஜ் குமார் தாகூர்,, மதுரை எஸ்.பியாக பாஸ்கரன், விருதுநகர் எஸ்.பியாக மனோகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications