அண்ணா பல்கலை. விவகாரம்.. யார் அந்த SIR? ஆளுநர் ரவி பக்கம் கேள்வியை திருப்பி வேல்முருகன் ஓரேபோடு
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் யார் அந்த SIR என்ற கேள்விக்கு பல்கலைக் கழகங்களில் வேந்தராக இருக்கக் கூடிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிதான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது: ரூபாய் ஒன்பது லட்சம் கோடிக்கு கடன் இருந்தாலும் பழைய திட்டங்கள் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது. ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தின் போதும் ஆளுநர் பங்கேற்க கூடிய விழாவிலும் ஆளுநர் ஒரு புதிய நடைமுறையை மரபை உண்டாக்க முயல்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் பதில் சொல்ல கடமைப்பட்டவர் . யார் அந்த SIR என்ற கேள்விக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநர் ரவிதான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications