உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 'மெர்சல்' வெற்றி- 2011 ஐவிட கூடுதல் இடங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 2011-ம் ஆண்டைவிட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி வருவது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Local Body Elections: BJP moves 6th Place

2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகளின் கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் 29 இடங்களையும் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 4 இடங்களையும் பெற்றிருந்தது.

TN Local Body Elections: BJP moves 6th Place

இம்முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது பாஜக. தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முடிவுகளின்படியே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

TN Local Body Elections: BJP moves 6th Place

மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் பாஜக வென்றுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஐ ஆகியவற்றை தொடர்ந்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளது பாஜக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+