ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால்விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை ராயபுரத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தான் என்னை இராயபுரம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். திமுக கட்சியின் சொத்துக்கள் கூட ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் போய் சேருகிறது.

ராயபுரம் தொகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் என்னை எதிர்த்து ராயபுரத்தில் போட்டியிடட்டும்..யார் வெற்றி பெறுவார் என்று மக்கள் முடிவு செய்யட்டும்.

6-வது முறையாக ராயபுரம் தொகுதி மக்கள் என்னை தான் தேர்வு செய்வார்கள். என்னை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ராயபுரத்தில் மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications