உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்? அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. இந்நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டதை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த திட்டம் எப்போது அமலாகிறது என்பது குறித்து அரசாணை வெளியாகியுள்ளது.
ஜன.1ம் தேதி முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமலாகியுள்ளது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் திட்டத்திற்கான நிதி குறித்தும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More From
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங்












Click it and Unblock the Notifications