513 மாவட்ட கவுன்சிலர், 5087 ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 513 மாவட்ட கவுன்சிலர், 5087 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 515 மாவட்ட கவுன்சிலர், 5090 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தற்போது 513 மாவட்ட கவுன்சிலர், 5087 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாவட்ட கவுன்சிலர் பதவி முடிவுகள்:
அதிமுக- 214
பாஜக- 7
தேமுதிக-3
----------------
திமுக- 243
காங்கிரஸ்- 15
சிபிஐ- 7
சிபிஎம்-2
-------------
இதர- 22
ஊராட்சி கவுன்சிலர் பதவி முடிவுகள்:
அதிமுக- 1781
பாஜக- 85
தேமுதிக-99
----------------
திமுக- 2100
காங்கிரஸ்- 132
சிபிஐ- 62
சிபிஎம்-33
-------------
இதர- 795
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications