தமிழக சட்டசபை குழு தலைவர் யார்? இன்று வாக்கெடுப்பு மூலம் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 18 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தமிழக காங்கிரஸின் சட்டசபை குழு தலைவர் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சட்டசபை குழு தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதால் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வென்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.

இதில் சட்டசபை குழு தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட உள்ளது. இப்பதவிக்கு விஜயதாரணி, செல்வ பெருந்தகை, பிரின்ஸ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர்.
இதனால் எம்.எல்.ஏக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
More From
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications