சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் இன்று மாலை நிலவரப்படிஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனையாகிறது
தங்கத்திற்கு போடப்பட்ட இறக்குமதி வரிகுறைந்து மற்றும் சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம் விலை 37000த்தில் 35 ஆயிரம் அளவிற்கு கடந்த இரண்டு மாதங்களில் குறைந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை 33 ஆயிரத்து 500 முதல் 34 ஆயிரத்திற்குள் தான் தங்கம் விற்பனையாகி வந்தது.

ஆனால் சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ40 குறைந்து ஒரு கிராம் ரூ.4162க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.33296க்கும் விற்கப்பட்டது. இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் இன்று மாலை நிலவரப்படிஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகஉயர்ந்திருப்பது தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. குறைந்து கொண்டே வந்த தங்கம் இன்று மட்டும் 608 ருபாய் உயர்ந்திருப்பதால் இனி வரும் நாட்களிலும் உயருமோ என்ற கவலை, திருமணத்திற்கு நகை சேர்க்கும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பார் வெள்ளி, 67600.ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று 1100 ரூபாய் உயர்ந்து ரூ.68700க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு சென்னையில் விற்பனையாகிறது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications