சென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென சரிவு... ஒரே நாளில் சூப்பர் சரிவு
சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென சரிந்துள்ளது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.30, 256க்கு விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை தை நெருங்கும் நிலையில் ஜனவரி பிறந்த போது 30 ஆயிரத்தை தொட்டது..

ஜனவரி 2ம் தேதி ரூ.28,880க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை அதற்கு மறுநாளே அதாவது ஜனவரி 3ம் தேதி 640 அதிகரித்து, ரூ.30,520க்கு விற்பனையானது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் 30,656க்கும் ஒரு சவரன் தங்கம் விற்பனையானது.
ஜனவரி 6ம் தேதி 31,168க்கும், ஜனவரி 7ம் தேதி சற்று குறைந்து 30904க்கும் விற்பனையானது. ஜனவரி 8ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 31176க்கு விற்பனையாகி பொதுமக்களை அதிரவைத்தது. இந்நிலையில் 9ம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரேடியாக ஒரு சவரனுக்கு 736 ரூபாய் சரிந்து ரூ.30440க்கு விற்பனையானது. அடுத்த நாளான 10 ம் தேதி மேலும் 40 ரூபாய் குறைந்து ரூ.30400 க்கு விற்பனையானது.
இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 அதிகரித்து ரூ. 30560 க்கு விற்பனையானது. இந்நிலையில் திங்கள்கிழமையான இன்று(ஜனவரி 13) சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.30, 256க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3782 ஆக உள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 50 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒருகிலோ 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. முன்னதாக 12ம் தேதியை ஒப்பிடும் போது 600 ரூபாய் குறைந்துள்ளது.
-
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications