சென்னையில் தங்கம் விலை மீண்டும் விறுவிறு ... ஒரே நாளில் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் விறுவிறுவென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை தை நெருங்கும் நிலையில் ஜனவரி பிறந்த போது 30 ஆயிரத்தை நெருங்கியது.

ஜனவரி 2ம் தேதி ரூ.28,880க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை அதற்கு மறுநாளே அதாவது ஜனவரி 3ம் தேதி 640 அதிகரித்து, ரூ.30,520க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகம் ஆனது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் 30,656க்கும் விற்பனையானது.
ஜனவரி 6ம் தேதி 31168க்கும், ஜனவரி 7ம் தேதி சற்று குறைந்து 30904க்கும் விற்பனையானது.
ஜனவரி 8ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 31176க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் 9ம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரேடியாக ஒரு சவரனுக்கு 736 ரூபாய் சரிந்து ரூ.30440க்கு விற்பனையானது.
அடுத்த நாளான 109ம் தேதி மேலும் 40 ரூபாய் குறைந்து ரூ.30400 க்கு விற்பனையானது. இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று ஒரு சவரன் தங்கம்விலை ரூ.160 அதிகரித்து ரூ. 30560 க்கு விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ரூ. 30560 க்கே விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3820க்குவிற்பனையாகிறது
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications