2ஓ படத்தையும் ரிலீஸ் நாளிலேயே வெளியிடுவோம்- தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு
Recommended Video

சென்னை: சர்கார் படத்தை ரிலீஸ் நாளிலேயே வெளியிட்டது போல ரஜினிகாந்த் நடித்த 2ஓ படத்தையும் ரிலீஸ் செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகினருக்கு மிகப் பெரிய சவாலாக தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது. எந்தப் படம் வந்தாலும் சரி சில மணி நேரங்களில் அதன் புத்தம் புது பிரிண்ட்டை நெட்டில் வெளியிட்டு விடுகின்றனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் பலமுறை சவால் விட்டு விட்டார். ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் அடங்குவதாக இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் சர்கார் படத்தின் பிரிண்ட்டை நெட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். சொல்லி வைத்து அதை வெளியிட்டனர்.
#2Point0 Coming Soon in Tamil Rockers.#2point0November #Rajinikanth #Rajini #SuperStar #TamilRockers #TR
— Tamil Rockers (@TamilRockersMV) November 9, 2018
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரமாண்டப் படமான 2 ஓ படத்தையும் ரிலீஸ் நாளிலேயே வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் டிவீட் போட்டுள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இப்படியே போய்ட்டிருந்தா எப்படிப்பா.. இதுக்கு முடிவே இல்லையா... ஏதாச்சும் பண்ணுங்க!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications