பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. இன்று 21 ரயில்கள் ரத்து! முழு லிஸ்ட் இதோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கனமழை காரணமாக நேற்று முதல் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்களும், சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சென்ட்ரலிலிருந்து புறப்பட இருந்த ரயில்களில் ரத்து செய்யப்பட்டவை
- போடியநாயகனூர் எக்ஸ்பிரஸ் (20601)
- ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089)
- கருடாத்ரி எக்ஸ்பிரஸ் (16203)
- சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057)
- ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650)
- பெங்களூர் மெயில் (12657)
- மைசூரு எக்ஸ்பிரஸ் (12609)
- கோவை இன்ட்ர்சிட்டி (12679)
- லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607)
- கோவை சதாப்தி (12243)
- பெங்களூர் சதாப்தி (12027)
- மைசூரு சதாப்தி (12007)
- திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053)
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் ரத்து செய்யப்பட்டவை
- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் - போடி டூ சென்ட்ரல் (20602)
- ஏலகிரி எக்ஸ்பிரஸ் - ஜோலார்பேட்டை டூ சென்ட்ரல் (16090)
- கருடாத்திரி எக்ஸ்பிரஸ் - திருப்தி டூ சென்ட்ரல் (16204)
- ஏற்காடு எக்ஸ்பிரஸ் - ஈரோடு டூ சென்ட்ல் (22650)
- பெங்களூர் மெயில் - பெங்களூர் டூ சென்ட்ரல் (12658)
- லால்பாக் எக்ஸ்பிரஸ் - பெங்களூர் டூ சென்ட்ரல் (12608)
- கோவை இன்டர்சிட்டி - கோவை டூ சென்டரல் (12680)
- மைசூரு எக்ஸ்பிரஸ் - மைசூரு டூ சென்ட்ரல் (12610)
- கோவை சதாப்தி - கோவை டூ சென்ட்ரல் (12244)
- பெங்களூர் சதாப்தி - பெங்களூர் டூ சென்ட்ரல் (12028)
- திருப்பதி எக்ஸ்பிரஸ் - திருப்பதி டூ சென்ட்ரல் (16054)
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதில், மாற்று ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் விவரம்
- வண்டி எண் 22919 - ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து மாலை 4.30க்கு இயக்கப்படும்.
- வண்டி எண் 20677 - விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து (பீச் ஸ்டேசன்) காலை 5.30க்கு இயக்கப்படும்.
- வண்டி எண் 12675 - கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும்.
- வண்டி எண் 22625 - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும்.
- வண்டி எண் 12639 - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும்.
- வண்டி எண் 22601 - ஷீரடி எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications