தமிழகத்தில் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு லிஸ்ட்..! விவரம்
சென்னை: தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை தமிழக அரசு அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருவது வழக்கம். அந்த வகையில், இன்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வை உள்ளிட்டவற்றில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது. இதன் விவரம் வருமாறு:-

* சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம்.
* மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.
* ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை செயலாளராக ரத்னா நியமனம்.
* சிஎம்டிஏ தலைமை நிர்வாக அலுவலகராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.
* தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராக விஜயகார்த்திகேயன் நியமனம்.
* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக ப.சிங் நியமனம்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications