திருச்சி - சென்னைக்கு நாளை முதல் 2 விமானங்கள்தான்! இண்டிகோ அறிவிப்பு! ஏர்பஸ் விமானங்களை இயக்க முடிவு
சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் 2 விமானங்கள்தான் இயக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 6 சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2 சேவைகளாக குறைக்கப்பட்டதோடு, அதற்கு பதிலாக ஏர்பஸ் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் ஏர்பஸ் விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்பஸ் விமானத்தில் 180 பயணிகள் பயணிக்க முடியும். திருச்சியில் இருந்து காலை 7.35 முதல் இரவு 10.15 மணி வரை 6 இண்டிகோ விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் புதிய விதிகளை உரிய முறையில் பின்பற்றாததால், போதிய விமானிகள் இல்லாமல் 10 நாட்களுக்கும் மேலாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையை சமாளிக்கும் வகையில், இண்டிகோவின் 10 சதவீத விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் 31 ஆம் தேதி வரை தற்போது உள்ள 6 சேவைகள் இரண்டாக குறைத்து இயக்கப்படும் என்றும் அதற்கு ஈடாக 2 ஏர்பஸ் விமானங்களை இயக்கவும் இண்டிகோ முடிவு செய்துள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications