பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டி
சென்னை: திமுக அணியில் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தாம் போட்டியிடுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
Recommended Video
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து பண்ருட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் வேல்முருகன் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்டு பண்ருட்டி தொகுதி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. இதனிடையே சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றி இருக்கிறேன். எங்கள் கட்சியின் முதல் சட்டசபை உறுப்பினராக நான் இருக்க வேண்டும் என ஒப்புதல் தந்துள்ளனர். இதனடிப்படையில் பண்ருட்டியில் தாம் இம்முறை போட்டியிடுகிறேன் என்றார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications