இவ்வளவு குறைந்த விலையில்.. அதுவும் இந்த ஏரியாவில் வீடு வாங்கவே முடியாது! சொந்த வீடு வாங்க செம சான்ஸ்
சென்னை: சென்னை கேளம்பாக்கம் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. இங்கு அமைதியான வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அதேநேரம் ஒரு பெருநகரத்துடன் உங்களை இணைக்கும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கேளிக்கை பூங்காக்கள் போன்றவையும் இங்கு அமைந்திருக்கின்றன. கேளம்பாக்கம் அருகில் டிவிஎஸ் எமரால்டு Sanctuary 700 சதுர அடி பிளாட்களை வெறும் ரூ.39.99 லட்சம் முதல் விற்பனைக்கு வழங்குகிறது.
இந்த பிளாட்கள் 18.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பசுமையான காப்புக்காடு மற்றும் ஏரிக்கு நடுவே இந்த பிளாட்கள் அமைந்திருப்பதால் நிச்சயம் அமைதியான வாழ்வுக்கு டிவிஎஸ் எமரால்டு உறுதியளிக்கிறது. இங்கு 1700 சதுர அடி ரூ.99.98 லட்சம் முதலும், 2000-3365 சதுர அடி ரூ.1.14 கோடி முதலும் விற்பனைக்கு இருக்கிறது.
இந்த பிளாட்கள் அமைந்துள்ள இடத்தில்
என்ட்ரி/ எக்ஸிட்
ஸ்வஸ்தா வனம்
உத்சவ வனம்
விரியா வனம்
அனுபூதி வனம்
தியான வனம்
புஷ்ப வனம்
ராசி வனம்
நவகிரக வனம்
ஜாகிங் டிராக்
பல்நோக்கு புல்வெளி
வெளிப்புற உடற்பயிற்சி கூடம்
டேபிள்-டாப் கேம்கள்
குழந்தைகள் விளையாடும் பகுதி
பெற்றோர் ஓய்வெடுக்கும் பகுதி
மணற்பாங்கான நடைபாதை
திறந்தவெளி தியேட்டர்
ரிஃப்ளெக்சாலஜி நடைபாதை
புல்வெளி மேடு
ஸ்டேஜ், மூலிகை செடிகள்
பெவிலியன்
மூலிகை தோட்டம்
அரோமா கார்டன்
புறத் தோட்டம்
இருக்கை வசதி
ஹாபி பெவிலியன்

பழத்தோட்டம்
ஸ்ட்ரீட் ஒர்க்அவுட் ஸ்டேஷன்
ஹம்மோக் மண்டலம்
கிரிக்கெட் நெட்
மியாவாக்கி காடு
கிளப்ஹவுஸ்
தியானம் செய்ய அமைதியான இடம் ஆகியவை இருக்கின்றன.
தவிர இந்த பிளாட்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து கல்வி நிலையங்களை பொறுத்த அளவில்
புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி - 3 நிமிடங்கள்
PSBB பள்ளி - 8 நிமிடங்கள்
வேலம்மாள் நியூ ஜெனரல் பள்ளி - 10 நிமிடங்கள்
SBIOA சர்வதேச பள்ளி - 12 நிமிடங்கள்
கிறிஸ்ட்வுட் பள்ளி - 12 நிமிடங்கள்

வேலூர் சர்வதேச பள்ளி (VIS) சென்னை - 18 நிமிடங்கள்
FIITJEE குளோபல் பள்ளி, சென்னை - 20 நிமிடங்கள்
சியோன் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி (ZIPS) - 22 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
கல்லூரிகளை பொறுத்த அளவில்
இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் - 6 நிமிடங்கள்
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (VIT) - 9 நிமிடங்கள்
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 12 நிமிடங்கள்
தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் - 12 நிமிடங்கள்
சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - 18 நிமிடங்கள்
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - 20 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.

மருத்துவமனைகளை பொறுத்த அளவில்
சுப்ரீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 7 நிமிடங்கள்
செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - 10 நிமிடங்கள்
Anvayaa - மூத்த வீட்டு சுகாதார சேவைகள் - 10 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
வணிக மையங்களை பொறுத்த அளவில்
Zappyworks மென்பொருள் சொல்யூஷன் - 8 நிமிடங்கள்
நியூஜென் மென்பொருள் டெக்னாலஜிஸ் - 9 நிமிடங்கள்
கிறிஸ்ப் ஐடி பார்க் - 10 நிமிடங்கள்
ஜோஹோ தொழில்நுட்பம் - 10 நிமிடங்கள்
காக்னிசண்ட் - 10 நிமிடங்கள்
ஹெக்ஸ்வேர் டெக்னாலஜிஸ் - 10 நிமிடங்கள்
குளோபல் சாஃப்வேர் சொல்யூஷன் - 10 நிமிடங்கள்
சிப்காட் ஐடி பூங்கா - 14 நிமிடங்கள்
டிசிஎஸ் சிறுசேரி (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்) - 14 நிமிடங்கள்
ETA டெக்னோபார்க் - 16 நிமிடங்கள்
HCL டெக்னாலஜிஸ் - 16 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
பொழுதுபோக்கு இடங்களை பொறுத்த வரை
அம்பிகா சூப்பர் பஜார் - 3 நிமிடங்கள்
மெரினா மால் - 14 நிமிடங்கள்
எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட் - 14 நிமிடங்கள்
ஏஜிஎஸ் சினிமாஸ் (விவிரா மால்) - 14 நிமிடங்கள்
கோவளம் கடற்கரை - 16 நிமிடங்கள்
மாயாஜால் மல்டிபிளக்ஸ் - 16 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
போக்குவரத்து வசதியை பொறுத்த அளவில்
கேளம்பாக்கம் பேருந்து நிலையம் - 10 நிமிடங்கள்
நாவலூர் பேருந்து நிறுத்தம் - 14 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
வாடிக்கையாளர்களின் கனவுகளுக்கு உயிரூட்டும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் கடந்த 1911ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறப்பான தயாரிப்புகளை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications