சென்னையில் ஒரு சொகுசு வாழ்க்கை! TVS எமரால்டு 'வெர்டே விஸ்டா' - உங்கள் பட்ஜெட்டில் ஓர் உலகத்தரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டுமானத் துறையில் முன்னணியில் இருக்கும் TVS Emerald நிறுவனம், சென்னை OMR படூரில் 'TVS Emerald Verde Vista' என்ற பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

115 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க TVS குழுமத்தின் ஒரு அங்கமான TVS Emerald, சிறப்பான இல்லங்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான இதன் நோக்கம், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் நகர வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே ஆகும்.

நம்பிக்கை, வாடிக்கையாளர் மீதான அக்கறை, சிறந்த மதிப்பு, துல்லியம், வேகம் மற்றும் புதுமையான சிந்தனை ஆகிய இதன் அடிப்படை விழுமியங்களின் வழிகாட்டுதலோடு, கட்டுமானத் துறையில் புதிய மாற்றங்களை உருவாக்க TVS Emerald தொடர்ந்து பாடுபடுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

இயற்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், வாழ்க்கை மிக அழகாக அமையப் போகிறது. ஒரு பிரம்மாண்டமான பசுமைப் பூங்காவைச் சூழ்ந்துள்ள 2, 3 மற்றும் 4 BHK தாழ்வான அடுக்குமாடி குடியிருப்புகள், உங்களுக்கு அமைதியான மற்றும் ஒருவருக்கொருவர் பிணைப்புடன் வாழக்கூடிய சிறந்த சூழலை உருவாக்கித் தருகின்றன.

அமைவிடம்: சென்னையின் முக்கியப் பகுதியான ஓம்எம்ஆர் படூரில் இத்திட்டம் அமைந்துள்ளது. இது ஜி.எஸ்.டி சாலை மற்றும் விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால் போக்குவரத்து வசதி மிக எளிதாக உள்ளது.

குடியிருப்பு வகைகள்: இதில் 2 BHK மற்றும் 3 BHK என மூன்று வகையான வீடுகள் உள்ளன. சிறிய குடும்பங்கள் முதல் பெரிய குடும்பங்கள் வரை அனைவரது தேவைக்கும் ஏற்ப வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பேமெண்ட் வசதி 10:90 என வழங்கப்படுகிறது. அதாவது, சொத்தை வாங்கும் போது மொத்த விலையில் 10 சதவீதத்தை மட்டும் நீங்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள 90% தொகையை அந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, உங்களிடம் சாவி ஒப்படைக்கப்படும் போது செலுத்தினால் போதும்.

விலை விவரம்:

2 BHK - ₹77 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
3 BHK - ₹1.12 கோடியில் இருந்து தொடங்குகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் சூழல்: இந்தத் திட்டத்தின் 65% பரப்பளவு திறந்தவெளியாக விடப்பட்டுள்ளது. சுமார் 1.8 ஏக்கர் பரப்பளவில் பசுமையான நிலப்பரப்பு மற்றும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வசதிகள்

கிளப் ஹவுஸ்:22,000 சதுர அடியில் பிரம்மாண்டமான கிளப் ஹவுஸ் வசதி உள்ளது.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி:நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் (Gym), யோகா மையம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு:24/7 சிசிடிவி கண்காணிப்பு மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதர வசதிகள்:விருந்தினர் அறைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான பிரத்யேகப் பாதைகள் உள்ளன.

அருகில் இருக்கும் முக்கிய இடங்கள்

சென்னை மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ளது.
முக்கிய ஐடி பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மிக அருகில் அமைந்துள்ளன.

பள்ளிகள்

லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளி - 850 மீ
ஹிந்துஸ்தான் சர்வதேசப் பள்ளி - 2.7 கி.மீ
செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல் - 4.4 கி.மீ
வேலம்மாள் நியூஜென் பள்ளி, நாவலூர் - 5.7 கி.மீ
PSBB பள்ளி - 6.2 கி.மீ
கார்டினியா பள்ளி - 9 கி.மீ

கல்லூரிகள்

ஆனந்த் உயர் தொழில்நுட்ப நிறுவனம் - 1.2 கி.மீ
இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி - 3.3 கி.மீ
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 4.3 கி.மீ
சத்யபாமா பல்கலைக்கழகம் - 7.1 கி.மீ
ஜெப்பியார் பொறியியல் கல்லூரி - 7.3 கி.மீ
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - 8.1 கி.மீ

மருத்துவமனைகள்

யூனிட்டாஸ் மருத்துவமனை OMR - 800 மீ
டாக்டர் காமாக்ஷி நினைவு மருத்துவமனை - 2.8 கி.மீ
சுப்ரீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 3.1 கி.மீ
செட்டிநாடு மருத்துவமனை - 5.3 கி.மீ

வணிக மையங்கள்

சிப்காட் ஐடி பார்க் (SIPCOT IT Park) - 2.7 கி.மீ
விர்டுசா (Virtusa Consulting Services) - 3.8 கி.மீ
பசிபிகா டெக் பார்க் (Pacifica Tech Park) - 4.2 கி.மீ
இன்டெலக்ட் டிசைன் அரேனா (Intellect Design Arena) - 4.4 கி.மீ
ஹெச்.சி.எல் (HCL Technologies) - 5.0 கி.மீ

பொழுதுபோக்கு இடங்கள்

தி மெரினா மால் (The Marina Mall) - 3.1 கி.மீ
கோவளம் கடற்கரை (Kovalam Beach) - 11.5 கி.மீ
தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம் (DakshinaChitra) - 12.2 கி.மீ
எம்.ஜி.எம் டிசி வேர்ல்ட் (MGM Dizzee World) - 12.6 கி.மீ

போக்குவரத்து வசதிகள்

அக்‌ஷயா பேருந்து நிறுத்தம் (Akshaya Bus Stop) - 2.1 கி.மீ
வண்டலூர் சாலை சந்திப்பு (Vandalur Road Junction) - 4.7 கி.மீ

ஓட்டல்கள்

டேஸ் ஹோட்டல் (Days Hotel by Wyndham) - 3.2 கி.மீ
போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் (Four Points by Sheraton) - 8.6 கி.மீ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+