சென்னைக்கு அருகில் ரூ.39.99 லட்சத்தில் பிளாட்கள்! அசத்தலாக வழங்கும் TVS லேக் ஷோர்! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: 112 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட டிவிஎஸ் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையிலும் நம்பிக்கையான பிளாட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் சிறுசேரிக்கு அருகில் டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோரின் 750 சதுர அடி பிளாட்கள் வெறும் ரூ.39.99 லட்சம் முதல் விற்கப்படுகிறது மற்றும் இங்கு 1,600 சதுரஅடி கொண்ட பிளாட்கள் வெறும் ரூ.84 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
தென் சென்னை சிறுசேரி அருகே 18.8 ஏக்கர் பரப்பளவில் பிளாட்களை விற்பனைக்கு டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோர் வழங்குகிறது. ஏரி மற்றும் ரிசர்வ் காடுகளுக்கு இடையில் இந்த பிளாட்கள் அமைந்துள்ளன. இயற்கையான அமைதியான சூழலில் இந்த பிளாட்டுகள் அமைந்துள்ளன. சிறுசேரி சிப்காட் ஐடி பார்க்கில் இருந்து 14 நிமிட தொலைவில் இந்த பிளாட்டுகள் அமைந்துள்ளன. இது மெரினா மால், செட்டிநாடு மருத்துவமனை, விஐடி, கிரிஸ்ப் ஐடி பார்க் மற்றும் சிப்காட் ஐடி பார்க் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்திருக்கிறது.

'டிவிஎஸ் லேக் ஷோர்' பிளாட்டுகள் வகை:
1. 750 சதுர அடி பிளாட் ரூ.39.99 லட்சம் முதல்
2. 1600 சதுர அடி பிளாட் ரூ.84 லட்சம் முதல்
3. 2000-3365 சதுர அடி ரூ.1.14 கோடி முதல் விற்பனைக்கு வழங்கப்படுகிறது.
இங்கு பிளாட்களை வாங்குவதன் மூலம் மிகச்சிறந்த எதிர்கால முதலீட்டை நீங்கள் மேற்கொள்ள முடியும். எப்போது வேண்டுமானாலும் இங்கு வீடுகளை கட்டிக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கென்று எந்த கால நிர்ணயமும் கிடையாது.
ஏரி மற்றும் ரிசர்வ் காடுகளுக்கு இடையில் இந்த பிளாட்கள் அமைந்துள்ளன. இங்கு வீடு கட்டுவதன் மூலம் நிம்மதியான, அமைதியான சூழலில் வாழ முடியும். காலையில் எழுந்தவுடன் ஏரியின் குளிர்ந்த காற்று நிச்சயம் உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். ஒவ்வொரு நாளின் தொடக்கம்தான் அந்நாளை சிறப்பாக கொண்டு செல்லும். இப்படி வாழ்நாள் முழுவதையும் சிறப்பாக மாற்றும் ஒரு அனுபவத்தை இந்த பிளாட்கள் மூலம் டிவிஎஸ் லேக் ஷோர் உங்களுக்கு வழங்குகிறது.
'டிவிஎஸ் லேக் ஷோர்' பிளாட்கள் ரிசர்வ் காட்டை ஒட்டி அமைந்திருப்பதால் இயற்கையுடன் உங்களுடைய தொடர்பை மேலும் பலப்படுத்துகிறது. இயற்கையை ரசிக்க தொடங்கும்போது மனம் தானாக புத்துயிர் பெறுகிறது. இது தவிர உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க 5 தோட்டங்களை 'டிவிஎஸ் லேக் ஷோர்' வழங்கியுள்ளது.
உற்சவ வனம்
ஸ்வஸ்தா வனம்
விரய வனம்
தியான வனம்
அனுபூதி வனம்
என 5 தோட்டங்கள் மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் உற்சவ வனம் எனும் தோட்டத்தில், பெற்றோர்கள் ஓய்வெடுக்கும் பகுதி, குழந்தைகளின் விளையாட்டு பகுதி, திறந்வெளி திடல், பெவிலியன் போன்றவை அமைந்திருக்கிறது.
அதேபோல ஸ்வஸ்தா வன தோட்டத்தில், பல்வேறு வகையான மரங்கள், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், நடைபாதை, டேபிள் டாப் கேம், யோகா செய்வதற்கான தனி இடம் ஆகியவை அமைந்திருக்கும்.
விரய வன தோட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கான இடம், கிரிக்கெட் விளையாடுவதற்கான நெட் கிரவுண்ட், உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன.
தியான வனத்தில், நட்சத்திர வனம், மூலிகை செடிகள் நிறைந்த தோட்டம், ராசிகளை பிரதிபலிக்கும் தோட்டம், நவகிரக தோட்டம் போன்றவை அமைந்திருக்கின்றன.
இறுதியாக அனுபூதி வனத்தில், பறவைகள் நீர் அருந்தும் இடம், மியாவாக்கி காடுகள், பழந்தோட்டங்கள், ஓய்வெடுக்கும் பகுதி என அனைத்தும் இருக்கின்றன. இது தவிர பலதரப்பட்ட வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான மூன்றடுக்கு கிளப்ஹவுஸ்-ம் அமைக்கப்பட்டிருக்கிறது.
'டிவிஎஸ் லேக் ஷோர்' பிளாட்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக மையங்கள் போன்றவை மிக குறைந்த தொலைவில் அமைந்திருக்கின்றன.
அருகில் அமைந்துள்ள பள்ளிகள்
செயின்ட் பிரான்சிஸ் டி சேல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி - 3 நிமிடங்கள்
PSBB பள்ளி - 6 நிமிடங்கள்
வேலம்மாள் நியூ ஜெனரல் பள்ளி - 10 நிமிடங்கள்
SBIOA சர்வதேச பள்ளி - 12 நிமிடங்கள்
கிறிஸ்ட்வுட் பள்ளி - 12 நிமிடங்கள்
வேலூர் சர்வதேச பள்ளி (VIS) சென்னை - 18 நிமிடங்கள்
FITJEE குளோபல் பள்ளி, சென்னை - 20 நிமிடங்கள்
சியோன இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி (ZIPS) - 22 நிமிடங்கள் தொலைவில் அமைந்திருக்கின்றன.
கல்லூரிகள்:
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - 5 நிமிடங்கள்
இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் - 6 நிமிடங்கள்
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 12 நிமிடங்கள்
தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் - 12 நிமிடங்கள்
சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - 18 நிமிடங்கள்
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - 20 நிமிடங்கள்
வணிக வளாகங்கள்:
Zappyworks சாஃப்ட்வேர் சொலியூஷன்ஸ் - 8 நிமிடங்கள்
நியூஜென் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் - 9 நிமிடங்கள்
கிறிஸ்ப் ஐடி பார்க் - 10 நிமிடங்கள்
Zoho டெக்னாலஜி - 10 நிமிடங்கள்
காக்னிசென்ட் - 10 நிமிடங்கள்
ஹெக்ஸ்வேர் டெக்னாலஜிஸ் - 10 நிமிடங்கள்
குளோபல் சாஃப்ட்வேர் சொலியூஷன்ஸ் - 10 நிமிடங்கள்
சிப்காட் ஐடி பூங்கா - 14 நிமிடங்கள்
டிசிஎஸ் சிறுசேரி (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 14 லிமிடெட்) - 14 நிமிடங்கள்
ETA டெக்னோபார்க் - 16 நிமிடங்கள்
HCL டெக்னாலஜிஸ் - 16 நிமிடங்கள் தொலைவில் அமைந்திருக்கின்றன.
மருத்துவமனைகள்:
சுப்ரீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 7 நிமிடங்கள்
செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் - 10 நிமிடங்கள்
அன்வாயா சீனியர் ஹோம் ஹெல்த் கேர் சர்வீஸ் - 10 நிமிடங்கள் தொலைவில் அமைந்திருக்கின்றன.
பொழுதுபோக்கு:
அம்பிகா சூப்பர் பஜார் - 3 நிமிடங்கள்
மெரினா மால் - 14 நிமிடங்கள்
எம்ஜிஎம் Dizzee வோர்ல்ட் - 14 நிமிடங்கள்
ஏஜிஎஸ் சினிமா விவிரா மால் - 14 நிமிடங்கள்
கோவளம் கடற்கரை - 16 நிமிடங்கள்
மாயாஜால் மல்டிபிளக்ஸ் - 16 நிமிடங்கள்
போக்குவரத்து தொடர்பு:
கேளம்பாக்கம் பேருந்து நிலையம் - 10 நிமிடங்கள்
நாவலூர் பஸ் ஸ்டாப் - 14 நிமிடங்கள் அருகில் அமைந்திருக்கின்றன.
இவ்வளவு வசதிகளுடன் கூடிய பிளாட்களை தவறவிடாதீர்கள். பெருநகரத்தில் இப்படியான வசதிகளுடன், நம்பிக்கையான நிறு
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications