கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.. சென்னையில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கூவம் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் கடந்த 3ஆம் தேதி திறக்கப்பட்டன. இன்னும் சில பள்ளிகள் விஜயதசமிக்கு அடுத்த நாளான புதன்கிழமை திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கெனவே பள்ளிகள் திறந்த மாணவர்களுக்கு பூஜைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப் (8), ரித்தீஷ்குமார் (13).
இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறையை அடுத்து கூவம் ஆற்றின் கரையோரம் சென்று விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்து மூழ்கினர்.
இதையடுத்து அவர்களது உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications