கடைக்கோடி தொண்டன் நீ.. தளபதியின் தவப் புதல்வன் நீ .. உதயநிதிக்கு ஆஹா வாழ்த்து #HBDUdhayanithiStalin
Recommended Video

சென்னை: உதயநிதி ஸ்டாலின் இன்று 41- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவதையொட்டி மெரினாவில் உள்ள தனது தாத்தா கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். இதனிடையே திமுக தொண்டர்கள் உதயநிதிக்கு ஆஹா ஓஹோ என வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர்.
கருணாநிதி உயிருடன் இருந்த போதே அக்கட்சியில் உதயநிதி ஸ்டாலின் தன்னை இணைத்து கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இது தவிர கட்சியின் ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் அவர் தனது 41- ஆவது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியில் ஆசி பெற்றார். கடந்த ஆண்டு பிறந்தநாளின்போது தாத்தாவை கோபாலபுரத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் அவரை இன்று சமாதியில் பார்த்து ஆசி பெற்றது உதயநிதிக்கு சற்று மனவருத்தத்தை கொடுத்திருக்கும்.
|
வாழ்த்துகள்
இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதுபோல் டுவிட்டரிலும் உதயநிதிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கலைஞரின் பேரனாக நீ இருந்தும் கடைக்கோடி தொண்டன் நீ என்றாய்! தளபதியின் தவப் புதலவன் நீ இருந்தும் தோள் கொடுக்கும் தோழன் நீ என்றாய்!! முரசொலியின் இயக்குனர் நீ இருந்தும் எங்களுடன் முழு மூச்சாய் இருப்பேன் என்றாய் நீ!!!
|
பிறந்தநாள் வாழ்த்து
Happy Birthday @Udhaystalin 😍
You've more responsibility Now👍 Keep working Hard to achieve 💪
இளைய சூரியன்☀️
|
வளர்ந்து வரும் இளஞ்சூரியன்
வாழ்த்துக்கள் வளர்ந்து வரும் இளஞ்சூரியனே
கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி நகரம் 27 வார்டில்யிருந்து
P.கார்த்திகேயன்
வட்ட பிரதிநிதி
|
இளைய தலைவர்
இன்று பிறந்த நாள் காணும் திராவிட இயக்கத்தின் ஐந்தாம் தலைமுறை நாயகன் நம் #இளைய_தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications