வைரமுத்துவின் நாட்படு தேறல்-புதிய முன்னோட்டம்- 86 வயது பி.சுசீலா; 16 வயது உத்ராவின் குரலில் பாடல்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறல்- ன் புதிய முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் என்கிற திட்டத்துடன் நாட்படு தேறல் தொகுப்பை கவிஞர் வைரமுத்து உருவாக்கி வருகிறார்.

இந்த பாடல் தொகுப்பின் முன்னோட்டங்களை வைரமுத்து அவ்வப்போது தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார். இன்று வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் 80 வயது பி. சுசீலா, 16 வயது உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடி இருப்பதாக்க பதிவிட்டுள்ளார்.
#நாட்படு_தேறல்#பாடல்கள்_100#Naatpadu_Theral #Songs_100#psusheela #UthraUnnikrishnan pic.twitter.com/lWJ4LGtJlE
— வைரமுத்து (@Vairamuthu) March 17, 2021
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications