பூவாக பூத்த காதல்.. உங்கள் கதைகளைச் சொல்லுங்கள்.. எங்கள் இதயங்களுக்கு!
சென்னை: இதோ இன்னும் ஒரு காதலர் தினம்.. காதலை ரசிப்பவர்களுக்குத்தான் ஆண்டுக்கு ஒரு காதலர் தினம்.. காதலர்களுக்கோ.. நித்தம் ஒரு பூ பூக்கும் காதல் தினம்தானே.
மனிதர்களின் இதயங்களை இதமாக்குவது காதல்.. சமூக பேதமைகளை தூக்கிப் போட்டு மிதித்து மனங்களை ஒருங்கிணைப்பது காதல்.. காதலிக்காத இதயங்கள் எங்கேனும் உண்டோ.. விலங்குகளுக்கும் உண்டு காதல்.. அதனால்தான் "ஆதலினால் காதல் செய்வீர்" என்று சொன்னான் பெருங்கவிஞன்.

இதைப் படிக்கும் நீங்களும் கூட காதலித்திருப்பீர்கள்.. அல்லது வாழ்வில் ஒருமுறையவது காதல் வயப்பட்டிருப்பீர்கள்..
"அது அம்பு விழி அல்ல பெண்ணே
அன்பு விழி
வழியும் காதலில்
அமிழும் என் மனம்
அழகாய்.."
இப்படியெல்லாம் நீங்களும் கூட கவிதை எழுதி களித்திருப்பீர்கள்.. அந்தக் காதல் மகானுபவத்தை எங்களுடன் பகிருங்கள்.. உங்கள் காதலை உலகத்துக்கு எடுத்துச் சொல்லுங்கள்.. உங்கள் உள்ளத்தில் உள்ளதை உரத்துச் சொல்லுங்கள்.
உங்கள் கதைகளை எங்களுக்கு தமிழில் அழகாக எடுத்துரையுங்கள்.. புகைப்படம் இருக்கா.. அனுப்பி வையுங்கள்.. பொங்கப் பொங்க கவிதை வருதா.. தாராளமாக வடித்து அனுப்புங்கள்.. வாருங்கள்.. காதலைக் கொண்டாடுவோம்.
உங்களது காதல் அனுபவங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: [email protected]
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications