''காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்''.. வைரமுத்துவின் ஆசிரியர் தின வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் 'ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு' என கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்
செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் மிகப் பெரும் செல்வமான கல்வியை தங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்கிற திருநாளாக இந்திய சமூகம் கொண்டாடி மகிழ்கிற நாள் இது.

இந்த நாளில் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டிருக்கும் வாழ்த்து:
கல்லூரிப் பேராசிரியர்கள்
எனக்கு உரமிட்டவர்கள்;
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.
காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்
பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.

அவர்களைப் பார்த்துப்
பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;
காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.
ஆசிரியர் குலத்திற்கு
என் கனிந்த கைகூப்பு.
இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
Trichy க்கு கையில் Hall Ticket உடன் வந்த Sai Pallavi
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications