வாரேவாவ்.. சென்னையில் இவ்வளவு குறைந்த விலையில் வீடு/நிலமா?.. கலக்கும் வெற்றி ரியல்ஸ்!
வெற்றி ரியல்ஸ் நிறுவனம் சென்னையில் விற்கும் நிலங்கள் மற்றும் பிளாட்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
சென்னை: வெற்றி ரியல்ஸ் நிறுவனம் சென்னையில் விற்கும் நிலங்கள் மற்றும் பிளாட்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. செங்கல்பட்டு, ஒரகடம் மற்றும் மஹிந்திரா சிட்டியில் இந்த நிறுவனம் விற்கும் குடியிருப்பு மனைகள் மற்றும் வீடுடன் கூடிய மனைகள் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்தியாவில் மிக பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை நிறுவனமாக தற்போது வெற்றி ரியல்ஸ் நிறுவனம் வளர்ந்து இருக்கிறது. இந்நிறுவனம் MFJ.Ln.டாக்டர். எல். வேலாயுதம் M.B.A., ML., PhD, அவர்களால் 2006ல் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமானத்துறையில் முக்கியமான பிரசித்திபெற்ற நிறுவனமாக வலம் வருகிறது.
இந்தியா முழுக்க 25 முக்கிய திட்டங்களுடன், 4500 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கொண்டு இருக்கிறது. 60 பேர்களை கொண்ட இந்த நிறுவனம் 2014ம் ஆண்டின் சிறந்த நிறுவனம் என்ற விருதை புதுச்சேரி அரசு மூலம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் விற்கும் வீடுகள், வீடுடன் கூடிய மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தற்போது நிறைய ஆபர்களை அளித்து இருக்கிறது. தனி வீடுகள் பலவற்றையும் இதன் மூலம் மக்கள் வாங்க முடியும். சென்னைக்கு மிக அருகில் கிடைக்கும் இந்த குடியிருப்பு மனைகளும் மற்றும் வீடுடன் கூடிய மனைகளும் யாரும் நினைக்காத விலையில் கிடைக்கிறது.
மக்கள் கொஞ்சமும் நினைக்காத விலையில் இந்த வீடுகள் மற்றும் வீடுடன் கூடிய மனைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. சென்னையின் முக்கிய இடங்களில் இந்த வீடுகள் அமையப்பெற்று இருப்பதுதான் மிக முக்கிய அம்சமாகும்.
செங்கல்பட்டில் டீச்சர்ஸ் காலனி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் தனி வீடு + குடியிருப்பு மனையுடன் சேர்த்து வெறும் ரூ. 14.4 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. செங்கல்பட்டில் இந்த பகுதி மிக வேகமாக வளர்ந்து வரும் இடம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
மேலும் செங்கல்பட்டில் இரயில் நிலையம் அருகில் இரயில் நகர் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் தனி வீடு + குடியிருப்பு மனையுடன் சேர்த்து வெறும் ரூ. 10.80 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.
அடுத்தப்படியாக புதிதாக வீடுகளும் அலுவலகங்களும் பெருகி வரும் ஒரகடத்திலும் வெற்றி ரியல்ஸின் நிலங்கள், மனையுடன் கூடிய வீடுகள் கிடைக்கிறது. ஒரகடம் வாலாஜாபாத்தில் ஸ்ரீ சாய் சக்தி நகர் என்று அழைக்கப்பட்டு வரும் இந்த நகரில் மனை 4.80 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
மேலும் ஒரகடம் வாலாஜாபாத்தில் ஸ்ரீ சாய் டைமண்ட் ஹோம்ஸ் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மனையுடன் கூடிய வீடுகள் எல்லாம் 14.4 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
மேலும் ஒரகடம் வாலாஜாபாத்டவுனில் பாலு கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனையுடன் கூடிய வீடுகள் எல்லாம் 14.4 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
அதேபோல் ஐடி நிறுவனங்கள் சூழ்ந்து இருக்கும் மஹிந்திரா சிட்டியில் வெற்றி ரியல்ஸ் நிறுவன நிலங்கள் வீடுகளையும், மனையுடன் கூடிய வீடுகளையும் விற்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டியில் தற்போது வெற்றி ரியல்ஸ் வெறும் 14.4 லட்சம் ரூபாயில் இருந்து வீடுகள் மற்றும் நிலங்களை விற்பனை செய்கிறது.
செங்கல்பட்டு, ஒரகடத்தில் ஸ்ரீ சாய் சக்தி நகர், ஸ்ரீ சாய் டைமண்ட் ஹோம்ஸ், பாலு கார்டன், மஹிந்திரா சிட்டியில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்டவை மிக முக்கியமான இடங்கள் ஆகும். இங்கு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், மனையுடன் கூடிய வீடுகள் வாங்க முயன்று கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் வெற்றி ரியல்ஸ் நிறுவனம் விற்கும் குடியிருப்பு மனைகள் (plots) மற்றும் வீடுடன் கூடிய குடியிருப்பு மனைகளுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த குடியிருப்பு மனைகளையும், வீடுடன் கூடிய மனைகளையும் வாங்குவதற்கும், புக் செய்வதற்கும் இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்யலாம். குறைந்த இடங்களே இருப்பதால் இப்போதே முந்துங்கள் மக்களே!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!

















Click it and Unblock the Notifications