உயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்.. டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
நடிகர் விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் இன்று #happybirthdayTHALAPATHY, #Happybirthdayeminentvijay, #Happyyyybirthdaythalaivaaaaaa, #HBDEmientVijay, Thalapathy Vijay Anna என ஐந்து ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
|
மக்களோட நம்பிக்கை
தலைவன் ஆகுறது சாதாரண விஷயம் இல்லை.. ஒட்டு மொத்த மக்களோட நம்பிக்கை.. எங்கள் நம்பிக்கை எங்கள் தலைவன்
|
எங்கள் தளபதி
பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா...எப்போதும் இளமை.. எங்களுடைய தளபதி என்கிறார் இந்த ரசிகர்.
|
தங்க தளபதி
தங்க தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. என்கிறார் இந்த ரசிகர்.
|
சிறந்த ரோல் மாடல்
அண்ணா மேலும் பல பிறந்த நாள்களை நீங்கள் கொண்டாட வேண்டும்.. நீங்கள்தான் நம் தலைமுறைக்கு சிறந்த உந்து சக்தி மற்றும் ரோல் மாடல்...
|
ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்
ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்... பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா... என அழைக்கிறார் இந்த ரசிகர்.
|
பிகில் சத்தம் தெறிக்கப்போகுது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் அண்ணா..
100 வருஷம் நீங்க நல்லா இருக்கனும் தலைவா..
தீபாவளிக்கு பிகில் சத்தம் தெறிக்கப்போகுது என தெறிக்க விடுகிறார் இந்த ரசிகர்.
|
உலகில் ஒருவரை பிடித்தே தீரும்
ஏதோ ஒரு விதத்தில் விஷயத்தில் இந்த உலகில் ஒருவரை பிடித்தே தீரும் உன் மன நியதி..
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
|
குவியும் வசூலும் சொல்லும்
நீ பெற்ற வெற்றி சொல்லும்
நீ கண்ட தோல்விகளையும் அவமானங்களையும்..
நீ நிற்கும் உயரம் சொல்லும்
உனக்கு வந்த விமர்சனங்களையும்
தடைகளையும்..
அரங்கில் அதிரும் விசிலும்
குவியும் வசூலும் சொல்லும்
உன் பெயரை, என்று உருகியிருக்கிறார் விஜயின் இந்த ரசிகர்
|
அக்கறையுடன் இருப்பார்
இன்று 45வது பிறந்தநாள் காணும் தளபதி #விஜய் அண்ணா இன்றுபோல் என்றும் தமிழர் நலனில் மென்மேலும் அக்கறையுடன் இருப்பார் என்று உளமாற இந்நாளில் வாழ்த்துகிறேன்.. என கூறியுள்ளார் இவர்.
|
உலகமே தளபதி
உயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்..
அண்ணன்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
விரிந்து பிறந்து சிறந்து
மக்கள் மத்தியில் பிறந்து மனித வெள்ளத்தில் உயர்ந்து அனைவர் உள்ளத்திலும் அருகாய் நிறைந்து ஆளாய் விரிந்து பறந்து, சிறந்து செமாந்து சிரம் நிறைந்து நிற்கும் எங்கள் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பல பரிமாணங்கள்
தனி மனம் படைத்த கலைஞன் அல்ல
தலைவன், அண்ணன், தம்பி, மகன், இப்படி பல பரிமாணங்கள் கண்ட ஓரே மனிதன் எங்கள் அண்ணன்
தளபதி விஜய்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ... அண்ணா.... என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications