டீ டீ டீ டிஷ்... தூச்சுக் குட்டி.. புஜ்ஜி குட்டி... குழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்- வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: கனடா நாட்டில் இருக்கும் நடிகர் விஜய் யாரோ ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. எனவே இது அரசியல் படமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சர்கார் படத்தை எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் இந்த பட ரீலிஸுக்காக காத்திருக்கும் விஜய், கனடாவில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். தன் கேரியரில் அக்கறையுள்ள விஜய், தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில் அதிக அக்கறை காட்டுபவர்.
குழந்தையை கொஞ்சி மகிழும் #விஜய் ... வைரலாகும் வீடியோ! #Vijay pic.twitter.com/q9EdevXpoZ
— Tamil Filmibeat (@FilmibeatTa) October 24, 2018
விஜய் தனது மகளுடன் கனடாவில் ஒரு ஹோட்டலில் உணவருந்திய காட்சிகள் வைரலாகின. அந்த வகையில் தன் மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு விஜய் கொஞ்சும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications