செங்கோட்டையன் அனுபவம் தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும்.. வெற்றி நிச்சயம்! வீடியோ வெளியிட்ட விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தவெக தலைவர் விஜய் புகழாரம் தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இளம் வயதிலேயே எம்.எல்.ஏவாக தேர்வானவர் செங்கோட்டையன் என்றும், அதிமுகவில் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன் என்றும் விஜய் புகழாரம் தெரிவித்த்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இணைந்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;-

தமிழக அரசியல் களத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள செங்கோட்டையன் இன்று விஜய்யின் தவெக்வில் இணைந்தார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்த நிலையில், அவருக்கு பொன்னாடை போர்த்தி விஜய் வரவேற்பு அளித்தார். செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
அதில் அவர் கூறியிருப்பதாவது: 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தவர். சின்ன வயசிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.. அதற்கப்புறம் அந்த பயணத்தில் அந்த இயக்கத்தில் இரு பெரும் தலைவர்களுக்கு பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர் செங்கோட்டையன்.
இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், இன்று அவர்களின் அரசியல் அனுபவமும் அரசியல் களப்பணியும் நம்முடைய தவெகவிற்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று அவுங்களுக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும் வெற்றி நிச்சயம்" என்று கூறியுள்ளார்.
-
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications