Vijayadashami Wishes Tamil:இன்று விஜயதசமி வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சொல்லியாச்சா?
Vijayadashami Wishes In Tamil 2025 (விஜயதசமி வாழ்த்துக்கள்): விஜயதசமி என்றாலே வெற்றியின் உற்சாகம், நம்பிக்கையின் ஒளி, நல்லதொரு புதிய தொடக்கம்! தசரா பண்டிகை நம்மை நல்லெண்ணங்களோடு, வீரத்தோடு, மகிழ்ச்சியோடு நிரப்பும் ஒரு சிறப்பான நாள். வீட்டையும் மனதையும் சுத்தப்படுத்தி, தெய்வீக அருளை வேண்டி, உறவினர்களோடும் நண்பர்களோடும் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த நாள், வாழ்க்கையில் புதிய உத்வேகத்தைத் தருகிறது. இந்த விஜயதசமியை வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் அல்லது செய்திகள் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள அழகான வாழ்த்து செய்திகளைத் தேடுகிறீர்களா? இதோ உங்களுக்காக சிறப்பான விஜயதசமி வாழ்த்துகள்!

Quote:1:
விஜயதசமி திருநாளில் அன்னையின்
அருளால் அனைவரின் வாழ்வில்
அனைத்து வளமும், நலமும் பெற்று
சீரோடும், சிறப்போடும் சிறந்து
விளங்கிட என்னுடைய மனமார்ந்த
விஜயதசமி வாழ்த்துக்கள்..
Quote:2:
புதிய விஷயங்களைத் தொடங்கி,
உங்கள் எல்லா இலக்குகளையும்
நீங்கள் அடையலாம்.
வெற்றி உங்களுக்கு அமையட்டும்.
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

Quote:3:
தீமைக்கு எதிராக எப்போதுமே
நன்மை நிச்சயம் ஜெயிக்கும்
என்பதை உணர்த்தும்
இந்த விஜயதசமி திருநாள்,
அனைவருக்கும் நன்மைகளையும்
வெற்றிகளையும் தரட்டும்..
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!

Quote:4:
மலரும் இந்த விஜயதசமி நாளானது
மகிழ்ச்சிகரமாகவும் இனிய
நாளாகவும் அமையட்டும்.
இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

Quote:5:
உங்கள் வாழ்வில் உள்ள எல்லா
தடைகளும், சங்கடங்களும் இந்த
விஜயதசமி நன்னாளில் நீங்கட்டும்!
வெற்றி, மகிழ்ச்சி, அமைதி நிலைக்கட்டும்.
விஜயதசமி வாழ்த்துக்கள்..

Quote:6:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
மனமார்ந்த விஜயதசமி வாழ்த்துக்கள்!
கல்வி, செல்வம் மற்றும் வீரம்
என்று அனைத்தையும் பெற்று
வாழ வாழ்த்துகிறேன்.

Quote:7:
கடவுள்களுக்கே வெற்றியை தந்த இந்த
நாளிலே உங்களது வாழ்க்கையிலும்
வெற்றியே கிடைக்க வேண்டும்.
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

Quote:8:
வாழ்க்கையில் முயற்சி
முன்னேற்றம் என்ற ஒளி
பிறந்து மகிழ்ச்சி நிலவட்டும்
அனைவருக்கும் விஜயதசமி
நல்வாழ்த்துக்கள்

Quote:9:
உக்கிர தேவியாம் அன்னை துர்க்கை
மகிஷாசுரனை வென்ற இந்த
விஜயதசமி நாளிலே தீமை விலகி
நன்மை பெருக பிராத்திப்போம்
விஜயதசமி வாழ்த்துக்கள்!!

Quote:10:
உண்மை எப்போதும் வெல்லும்.
நீங்கள் எப்போதும் நேர்மையின்
பாதையில் செல்லுங்கள்.
இந்த தசரா உங்களுக்கு
வலிமையைத் தரட்டும்!
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!!

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications