Vinayagar Chaturthi Wishes Tamil: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உறவுகளுடன் அன்பை பரிமாற அழகிய படங்கள்!!
சென்னை: (Ganesh Chaturthi Wishes Tamil) விநாயகர் சதுர்த்தி 2025 வாழ்த்துக்கள்! இந்த புனித நாளில் உங்களுக்கு வெற்றி, வளமை மற்றும் எல்லா தடைகளையும் அகற்றும் விநாயகப் பெருமானின் ஆசி கிடைக்கட்டும். "கணபதி என்று சொன்னால் கவலைகள் விலகும், கணபதி என்று சொன்னால் செல்வமும் பெருகும்" என்ற பழமொழியின்படி, விநாயகரை நினைப்பதால் துன்பங்கள் நீங்கி, செழிப்பு கூடும். இந்த மகிழ்ச்சியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.

1.விநாயகர் அருளால் உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும். மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...!
2.வெற்றி விநாயகர் புதிய வெற்றிகளை தந்து உங்களை வழி நடத்தட்டும்...! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...!

3.செயல்களின் துவக்கமானவனுக்கு, தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு, விழா எடுப்போர் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

4.நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

5.முழு முதற் கடவுள் கணபதி உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

6.ஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்!

7.அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்! எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

8.காக்கும் கடவுள், கணேசனை நினை! கவலைகள் அகல அவன் அருள் துணை! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

9.தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

10.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications