அறிவுலகின் ஆசான்... அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்...டிடிவி தினகரன் பதிவு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நம் கொள்கைத்தலைமகன், தமிழ்த்தாயின் தவப்புதல்வன், அறிவுலகத்தின் ஆசான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்கிடுவோம் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், '' இந்த நன்னாளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! நம் அன்புத்தாய் இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை மீண்டும் ஏற்படுத்திட சபதம் ஏற்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது புகைப்படத்திற்கு தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி பொருளாளர் வெற்றிவேல் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சிஆர் சரஸ்வதி உடன் இருந்தனர்.

More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications